சிவகாசி பன்னீர் தெப்பம் பகுதியில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் 10 11 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவி களுக்கு இலவச வழிகாட்டி பயிற்சி கையேடுகள் வழங்கும் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி மாணவ மாணவிகளுக்கு இலவச கையேடுகள் வழங்கி அறிவுரைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.