விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்து பாமக மாநில நிர்வாகிகள் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி பொதுச்செயலாளர் முரளி சங்கர், மகளிர் அணி தலைவி சுஜாதா பாமக சமூக நீதி பேரவை தலைவர் கோபு, நிர்வாக குழு உறுப்பினர் பரந்தாமன்,