ஒசூர் அருகே ஒப்பந்ததாரரின் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் இருந்த பணம் திருடியவர்களில் ஒருவர் கைது: ஆந்திராவில் இருந்து வந்து கைவரிசை காட்டி பணத்துடன் தலைமறைவான மேலும் இவரை தேடி வரும் போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் கணேஷ் காலனி பகுதியை சேர்ந்தவர் 55 வயதான நாகராஜ் இவர் அரசு கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார் நேற்று வங்கியில் பணம் செலுத்த இரண்டு