நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் முத்தழகுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தியபோது தப்பிச்செல்ல முயற்சி செய்தனர் போலீசார் பிடிக்க முயற்சி செய்தபோது போலீசாரிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். சுற்றி வளைத்து பிடித்த போலீசார் பாறைப்பட்டி சேர்ந்த செல்வகுமார், ருத்தீஸ்குமார், சக்திவேல் 3 பேரையும் கைது செய்த பைக் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை