உசிலம்பட்டியில் செப்டம்பர் நான்காம் தேதி எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது: முதலமைச்சர் இன் சுற்றுப்பயணமா வெற்றுப் பயணமா என அவர் வந்த பின் தான் தெரியும் ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வரும் போது வெறும் கையோடு தான் முதல்வர் வந்திருக்கிறார் என்றார்.