தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியரை கீழப்புதூர் பகுதியில் அருள்மிகு காளியம்மன் ஆலயம் அமைந்துள்ள இந்த ஆலயத்தினுடைய கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசன மேற்கொண்டனர்