புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஏராளமான பழம் தின்னி வவ்வால் எனப்படும் கனி வவ்வால் வருகிறது. சவுத் கேட் வழியாக ஆட்சியரகம் வரும் பாதையில் வவ்வால் இறந்து கிடந்தது வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவ்வால் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என வனத்துறையினர் ஆறுதல் பதில் வழங்கினர்.