மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூர் என்ற இடத்தில் இன்று காலை கடலூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பேருந்து கட்டுப்பாட்டு இழந்து சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்பொழுது புத்தூர் கடைவீதியில் மாதானம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் வீட்டின் குப்பைகளை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர் சித்ரா என்பவர் மீதும் பேருந்து மோதியது. இதில் சித்ராவும் உ