சேலம் முதலமைச்சர்களுக்கான கோப்பை காடு விளையாட்டு போட்டி இன்று தொடங்கியது சேலம் கோட்டை மைதான பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்கின் மாணவர்களுக்கான பேட்மிட்டன் போட்டி இன்று நடைபெற்றது இதில் குரங்கு சாவடி பகுதியை சேர்ந்த ஸ்ரீ நவீன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் பந்தை எடுப்பதற்காக மாடிக்குச் சென்றபோது அஸ்பிட்டோ சீட்டில் காலை வைத்து உடைந்து கீழே விழுந்தார் போலீசார் விசாரணை