தேனி KRR நகரில் செயல்படும் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி வளாகத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 72வது மாவட்ட அளவி லான சதுரங்க போட்டி செயலாளர் மாடசாமி தலைமையில் நடந்தது ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானு லா போட்டியை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் அனைத்தும் இயக்கு னர் அஜ்மல் தான் இணை செயலா ளர் நூர்ஜகான் சிறப்பாக செய்திரு ந்தனர் முன்னதாக அகடமி தலைவ ர் சையது மைதீன் வெற்றி பெற்ற வர்களுக்கு சான்றிதழ்வழங்கினர்