உலகம் முழுவதும் வரும் 27 ஆம் தேதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ள நிலையில் திண்டுக்கல் பழனி சாலை ராமையன்பட்டியில் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்த நபர்கள் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் மரக்கூல் பேப்பர் கூல் தேங்காய் நார் உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து இதற்கான அச்சில் ஊற்றி காயவைத்து பின்பு ரசாயனம் இல்லாத தண்ணீர் கலந்த கலவையில் வர்ணம் அடித்து விற்பனை செய்கின்றனர்