கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வேப்பனஹள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட GR போரூர் கிராமத்தில் 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய பல்நோக்கம் மைய கட்டிடம் கட்டவும், பில்லனகுப்பம் கிராமத்தில், CF.SIDS நிதியின் கீழ் 34 லட்சத்து 2 3 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் கட்ட, கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி எம்எல்ஏ அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்... அப்போது வேப்பனஹள்ளி ஒன்றிய கழக ச