சிவகங்கை தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் இளையராஜா, பெரிய கோட்டை விளக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமநேஸ்வரன் (24) என்பவர் கையில் 2 1/2 அடி நீளமுள்ள வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்ததாக தெரியவந்தது.