செங்கல்பட்டு ரத்தினக்கிணறு பகுதியில் கூடியிருந்த மக்களிடம் எழுச்சியுரை ஆற்றினார் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் என்னிடம், ‘பாஜகவோடு ஏன் கூட்டணி வைத்தீர்கள்?’ என்று கேட்டார். அதிமுக எங்க கட்சி நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம் என்றேன். என்றைக்கு இந்தக் கூட்டணி உருவானதோ அன்றே ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது,அதிமுக, பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி என்பதை நிரூபிப்போம்,