தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள களுத்திகுளம் பகுதியில் சமூக காடுகள் நிரம்பி காணப்படுகின்றன இந்த நிலையில் அங்கு ஏராளமான மான்களும் வசித்து வருகின்றன இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று காலை மான் ஒன்று பல்வேறு பகுதிகளில் உள்ள நாய்களால் கடித்து கொதரப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற வனத்துறையினர் நாய் கடித்து எரிந்து போன மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆலங்குளம் வனத்துறை கொண்டு சென்றனர்