Download Now Banner

This browser does not support the video element.

பேரூர்: வடவள்ளி பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

Perur, Coimbatore | Oct 8, 2025
கோவை, வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 7 மாத கால ஊதிய நிலுவை தொகை மற்றும் தீபாவளி முன்பணம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானம்.
Read More News
T & CPrivacy PolicyContact Us