தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் DRO மகாலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது கூட்டத்தில் மலை மாடுகளை வனப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்காததை கண்டித்து விவசாயிகள் வனத்துறைனருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரங்கத்தில் பரபரப்பு நிலவியது வனத்துறையினருடன் இதற்கென தனி கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என DRO மகாலட்சுமி கூறினார்