Install App
media7
This browser does not support the video element.
கோவை தெற்கு: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் கேரளாவைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் கைது மாவட்ட காவல் துறை நடவடிக்கை
Coimbatore South, Coimbatore | Oct 8, 2025
கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தன்சீர் , அபிலாஷ் மற்றும் அனாஸ் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!