காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காமாட்சி நகர்,திருக்காளி மேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களுக்குஇரட்டைஇலைசின்னத்தில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்புசெயலாளர் வாலாஜாபாத் கணேசன் & கூட்டணிகட்சி உடன் வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சி காலத்தின் சாதனைகளை நோட்டீஸ் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பு..