நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கு பேசித் தீர்வு எட்டுவதால் வழக்கு தொடுப்பவர்களுக்கு குறைந்த செலவில் விரைவாக தீர்வு கிடத்து வருகிறது அதன் படி பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது