Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: சீவாடி துணைமின் நிலையம் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதிகளில் நாளை செப்டம்பர் ஒன்றாம் தேதி மின்தடை

Maduranthakam, Chengalpattu | Aug 31, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சீவாடி துணைமின் நிலையம் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதிகளில் நாளை செப்டம்பர் ஒன்றாம் தேதி காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை மின்தடை அறிவிக்கப் பட்டுள்ளது, கீழ்க்கண்ட பகுதியான மதுராந்தகம் டவுன், மோச்சேரி, மாம்பாக்கம், கருங்குழி, அருங்குணம், பூதுார், கே.கே.புதுார், சீவாடி, வேடந்தாங்கல், புழுதிவாக்கம்,மொறப்பாக்கம், பெரும்பாக்கம்,ல.எண்டத்துார், அரையப்பாக்கம், கீழவளம், மேலவலம்பேட்டை, இடையாத்துார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us