Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: ‌ ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவமனை அருகில் சாலை ஓரத்தில் வாய்க்கால் பள்ளத்தில் கார் முன்பகுதி இறங்கி விபத்து

Virudhunagar, Virudhunagar | Sep 9, 2025
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவமனையில் அருகில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் வளைவில் திரும்பும் போது சாலை ஓரத்தில் வாய்க்கால் பள்ளத்தில் காரின் முன் பகுதி பள்ளத்தில் இறங்கி சிக்கியது . அருகில் இருந்தவர்கள் காரைத் தூக்கி காப்பாற்றினார்கள் விபத்தில் யாருக்கும் எந்த வித காயம் இல்லை காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. ‌ பள்ளத்தை மூட வலியுறுத்தி உள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us