பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பத்தை நெடுஞ்சாலை துறை ஒப்பந்த தொழிலாளர்கள் அகற்றினர், இதனை அறிந்த மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கொடி கம்பத்தை எவ்வாறு அகற்றலாம் என கூறி கொடி கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் நடப்பொறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அகற்றிய கொடி கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டனர்,