ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஒட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குழுமியிருந்த பொதுமக்கள் இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுகவின் பல்வேறு திட்டங்கள் மீண்டும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்