ஆம்பூர் நகர்பகுதியில் உள்ள ஹஸ்னத்ஜாரிய நகராட்சி துவக்கப்பள்ளியில் ஆம்பூர் MLA வில்வநாதன், ஆம்பூர் நகர்மன்ற தலைவர் ஏஜாஸ்அஹமது மற்றும், நகரமன்ற ஆணையர் ஆகியோர் காலை உணவு திட்டத்தை இன்று காலை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து ,காலை உணவு உண்டனர், இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..