தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சத்தி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடை அருகில் குமரேசன் கண் மற்றும் கன்னத்தில் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக அவருடன் வேலை பார்த்து வந்த உமேஷ் என்பவர் குமரேசனின் மனைவி மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார்.