அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 2021 இல் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் 26 பேர் காயமடைந்தனர் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி ரூபாய் 5.67 கோடியை உடனே வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் தலித் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அரசு உத்தரவின்படி உடனடியாக நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.