ஈரோடு அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி இவருக்கு வெள்ளியங்கிரி என்பவருடன் திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களில் கணவர் இறந்துவிட்டார் சிவரஞ்சனி எட்டு மாத பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார் இந்த நிலையில் தன்னுடைய 17 சவரன் நகை கணவர் இறந்த இப்போது வந்த எல்ஐசி தொகையான பத்து லட்ச ரூபாய் ரொக்க பணம் கணவர் பெயரிலான கார் ஜேசிபி