தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ), காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக காஞ்சிபுரம் அன்ஜும் மஹாலில் மாபெரும் இளைஞர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட தலைவர் அக்ரம், செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தகவல்களை மாணவரணி பேச்சாளர்கள் - ஆசாத், சுலைமான், தீன் ஆகியோர் எடுத்துரைத்தனர். மேலும் ஒழுக்க ரீதியான தகவல்களை மாநில பேச்சாளர் அப்துர்ரஹ்மான் எடுத்துரைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்க