காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் ரூ.1.50 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதியதாக வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், கோபுரங்கள் விமானங்கள் வண்ணம் தீட்டுதல், மடப்பள்ளி புனரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், தளவரிசை சீர்செய்தல் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 07.07.2025 அன்று