அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று மதியம் 12 மணியளவில் பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அவர்களிடம் இருந்து குறைகளை கேட்டு அறிந்தார்., அப்போது வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பாலசுப்பிரமணியம் அவருடைய குறைகளை