Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்தனர்

Tiruppur South, Tiruppur | Sep 1, 2025
அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆயத்தப் பின்னலாடை துறையை பாதுகாக்க வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு திருப்பூர் தொழில் துறையினரை நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us