காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் மதர் சன் என்கின்ற தனியார் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் ஓச்சேரி, பணப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சின்னையாசத்திரம் என்கிற இடத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை பேர