சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் எம்.பி.சசிகாந்த் செந்தில் மத்திய அரசு கல்விக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தார் இந்நிலையில் சோர்வடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டார் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் முன்பு பேட்டி அளித்தா