பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகள் வருகிறது ,அதிகப்படியான வெளியூர் பயணிகள் சரக்கு வாகனங்கள் வருவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது , அதை தடுக்கும் வகையில் பூந்தமல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமெளவுலி ஏற்பாட்டில் டெல்னேட்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது