மேலப்பாளையத்தில் மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அங்கு பணிபுரியும் ஆண் வார்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் மாணவி தெரிவித்த போது அவர் வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என மாணவியிடம் தெரிவித்துள்ளார் மாணவி தனது பெற்றோரிடம் கூறி மேலப்பாளையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர் ஆண் வார்டன் மற்றும் பெண் வார்டனை இன்று காலை 11:00 மணி அளவில் கைது செய்தனர்