திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், நத்தம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து பணியிடைக் காலமான சங்கர் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி ராதா என்பவருக்கு கருணை அடிப்படையில் மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.