காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு உதவிகளை பங்கேற்க வருகை புரிந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கராப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி ஏ எழிலரசன் தமிழக துணை முதல்வர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்