நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்து நான்கு பேரை பள்ளிபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்