திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தனது நண்பருடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி இரண்டு சக்கர வாகனம் கம்பி வேலியில் மோதியதில் சம்பவ இடத்தில் பிரவீன் உயிரிழப்பு ஒருவர் காயம் சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்