விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவர் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட மீன்பிடி பைபிள் படகுகள், 20 20க்கும் மேற்பட்ட அதிநவீன விசைப்படகுகள் மற்றும் கட்டு மரங்கள் போன்றவைகளை பயன்படுத்தி தினமும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மினி துறைமுகம், மற