2022 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மணி என்பவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் 5 வருடங்கள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி இராமலிங்கம் இன்று மாலை 4. 30 மணி அளவில் தீர்ப்பு வழங்கினார்.