ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மறைந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை மூர்த்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையிலான கட்சியினர் பூவை மூர்த்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.