Download Now Banner

This browser does not support the video element.

ஆவடி: காட்டுப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவரை கடித்து நாய்

Avadi, Thiruvallur | Aug 25, 2025
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்/77 இவர் இன்று காலை வீட்டிலிருந்து நடந்து சென்ற போது சாலையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டபோது அவ்வழியே அப்போது கிருஷ்ணனை சண்டையிட்ட நாய் ஒன்று கவி அவர் காலை கடித்துள்ளது,
Read More News
T & CPrivacy PolicyContact Us