திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா இவரது தந்தை குமார் இவர் வழக்கமாக மது அருந்துவதால் இவருக்கு உடலில் பிரச்சினை ஏற்பட்டு கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு வந்த பொழுது அவர் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.