அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்ட கூட்டத்தை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதிக்கு அவரது வீட்டிற்கு வந்திருந்தார் ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மற்றும் ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் தொண்டர்கள் இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தனர் இதுபோல சேலம் மாவட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது