நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று மதியம் 12 30 மணியளவில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் இளந்திரையன் மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் தலைமையில் நடைபெற்றது.இதில் ரூ 6 கோடியே 57 லட்சத்து 47 ஆயிரத்து 460 ரூபாய் மதிப்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.