Download Now Banner

This browser does not support the video element.

தேனி: 12ம் தேதி தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Theni, Theni | Aug 11, 2025
தேனி மாவட்டத்தில் 12ம் தேதி மோடி நகராட்சியில் 3, 4 வார்டுக ளுக்கு சோழிய செட்டியார் உறவி ன்முறை ஆரிய வைசிய மண்டபத் திலும் சின்னமனூர் நகராட்சி 24 வது வார்டுக்கு CR மஹாலிலும் போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் 1-7 மாடுகளுக்கு சமுதாய கூடத்தி லும், ஆண்டிபட்டி ஊராட்சியில் பாலகோம்பை பழையக்கோட்டை ராஜாக்காள்பட்டி ராமகிருஷ்ணா புரம் பகுதிகளுக்கு அழகாபுரி சமுதாய கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின்திட்டமுகாம்நடைபெறும்.
Read More News
T & CPrivacy PolicyContact Us