செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நாவலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 8 பள்ளி வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்,இதில் செயற்பொறியாளர் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி, மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்,ெஎ