நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சர்க்கஸ் நடைபெற்று வருகிறது இந்த சர்க்கஸை பார்க்க ஆரல்வாய்மொழிப் பகுதியை சேர்ந்த சின்னதுரை தனது மருமகளுடன் வந்தபோது 50 சவரன் நகை இருந்த பையை தவறவிட்ட நாள் இதனை போலீசார் மீட்டெடுத்து விசாரணை நடத்திய பின்னர் சின்னத்துரையிடம் இன்று அந்த நகைகளை ஒப்படைத்தனர்